Create Data Validation (List)
- Study Kit
- Aug 7, 2021
- 1 min read
Step 1: Open excel -> Go to "DATA" Tab
Excel Menu -வில் "DATA "-வை கிளிக் செய்யவும்

Step 2: Select Data Validation
"Data Validation " என்பதை செலக்ட் செய்யவும்

Step 3: Click Drop down and Select "List"
கொடுக்கப்பட்ட பட்டியலில் இருந்து "List " என்பதை தேர்வுசெய்யவும்

Step 4: Enter the value Red, Blue separated by comma and click ok
உங்களுக்கு தேவையான value-களை ஒன்றன் பின் ஒன்றாக comma போட்டு enter செய்யவும்

Step 5: You can see the result
உங்களுக்கான பட்டியல் தயார் செய்யப்பட்டு உள்ளது

Important info: You can added numbers, texts any thing in the list. All values should be separated by Comma
நீங்கள் "Data Validation " மூலம் ஒன்றுக்கு மேற்பட்ட எண்கள் அல்லது எழுத்துக்களை நீங்கள் 3 பயன்படுத்தலாம்.
நீங்கள் பயன்படுத்தும் போது comma -வை மறக்காமல் பயன்படுத்தவேண்டும்.
Comments