SUM Formula
Using SUM formula you can sum the values within the Range {SUM Formula-வை பயன்படுத்தி நீங்கள் குறிப்பிட்ட Range -இல் உள்ள value-வின் கூட்டுத்தொகையை கண்டறிய இயலும் }
SUM ( Value1,Value2.,)
Sum the value
from D5 to D5
Important Info: You can sum the values in selected range to select continuously or you can select values separated by comma.
நீங்கள் ஒரு குறிப்பிட்ட Value-களை Range -ஆகவோ அல்லது ஒவ்வொரு value-ஆகவோ select செய்து கூட்டுத்தொகையை கண்டறியலாம் .
Comments