top of page

SUBSTITUTE

Writer's picture: Study KitStudy Kit

 
Description:

The SUBSTITUTE Functions to replace the required value without knowing the start number or number of characters.


SUBSTITUTE Functions மூலம் நீங்கள் Replace செய்யவேண்டிய value-வின் start number-ஐ அல்லது அதன் மொத்த எழுத்துக்களின் எண்ணைக்கையை-யோ தெரிந்து வைத்திருக்கவேண்டிய அவசியம் இல்லை.


Formula Syntax:






Example:




Important points:

  • When you use SUBSTITUTE formula you need to mention instance number if you don't want to replace all values in the cell.

  • நீங்கள் இந்த formula -வை பயன்படுத்தும் போது Instance number பயன்படுத்தாவிட்டால் cell-இல் உள்ள அனைத்து value-காலம் அதாவது நீங்கள் மற்ற வேண்டிய value அனைத்தும் மாற்றப்பட்டுவிடும். நீங்கள் Instance number பயன்படுத்தும் போது நீங்கள் பயன்படுத்தும் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு மாற்றங்கள் நிகழும்.




Working file:


2 views0 comments

Recent Posts

See All
Power BI

Power BI

REPLACE

REPLACE

Comments


©2021 by Study Kit Tamil. Proudly created with Wix.com

bottom of page